வெட்கப்பட்டுப் போவதில்லை
vetkappattup povadhillai
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால் இயேசு என்னோடு நடப்பதால் இயேசு என்னோடு வசிப்பதால் வெட்கப்பட்டுப் போவதில்லை
அல்லேலூயா … (3) அல்லே… லூயா