வெட்கபட்டு போவதில்லை
vetkabattu povadhillai
வெட்கபட்டு போவதில்லை வெட்கபட்டு போவதில்லை வெட்கபட்டு போவதில்லை வெட்கபட்டு போவதில்லை கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கபட்டு போவதில்லை-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உன் தேவன் எங்கே என்று உன்னை நாள் தோறும் நிந்தித்தாலும் உனக்கு விரோதமாய் உன் சத்துருக்கள் எழும்பினாலும்-2 உன்னோடு கூட இருப்பதை நிருபித்து நடத்துவார் நிருபித்து நடத்துவார்
நீதி நியாயங்கள் மறைக்கப்பட்டு உனக்கு அநியாயம் நேர்ந்தாலும் வீணான பழி சுமத்தி உன்னை இழிவாக பேசினாலும் நியாயத்தை விரும்பும் தேவன் பகலைப் போல் வெளிச்சமாக்குவார் பட்டப்பகலை போல் வெளிச்சமாக்குவார்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em F
Am F G
C Em F
Am F G
C A#
F G C
C Am
A# G Am
A# C
C A# F C
A# C
C A# F C
C A# F
G Em
A# C
A# C
C A# F C
A# C
A# F C
C A# F
G Em
A# C