வேஷமாகவே மனுஷன்
veshamaagavae manushan
வேஷமாகவே மனுஷன் திறிகிறான் விருதவாகவே சஞ்சல படுகிறான் - 2 ஆஸ்தியை மலைபோல சேர்கிறான் - 2 யார் அதை வாரிக் கொள்வான் அறியாது இருக்கிறான் - 2
1. ஓடி பல கோடி செல்வம் சேர்க்கிறான் வாழ்க்கையை துளைந்துவிட்டு அனாதையாய் வாழ்கிறான்
2. திரை கடல் ஓடி செல்வம் சேர்க்கிறான் செல்வம் நிலையாது என்பதை அறியாதிருக்கிறான்
3. உலகம் முழுவதையும் ஆதாயம் ஆக்கினாலும் ஜீவனை இழந்து விட்டாள் லாபம் ஒன்றும் இல்லையே
4. காசுதான் கடவுள் என்று வாழ்கிறான் கர்த்தர் இயேசுவையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்
5. வேதத்தை கையிலேந்தி நிற்கிறான் வெறும் வார்த்தைகளால் ஜாலம் செய்கிறான்