வேண்டும் வேண்டும் இது வேண்டும்
vendum vendum idhu vendum
வேண்டும் வேண்டும் இது வேண்டும் பணம் வேண்டும் பொருள் வேண்டும் என்று அலையும் மனிதனே அறிந்து கொள் தினம் தினம் புதிதாக தொல்லைகள் வேண்டுமா திகைப்பாக உள்ளதா ஜீவியம
காலம் மாறும் கோலம் மாறும் கடல் போல் அலைந்தால் கணக்கும் உயரும் கஷ்டங்கள் மாற கட்டிடம் உயர காரும் களிப்பும் மட்டும் போதுமா போதுமா இது போதுமா போதுமாதேவன் வேண்டாமா வேண்டாமா வேண்டாமா வேண்டாமா
பூமியில் காணும் புஷ்பங்கள் எல்லாம் காலையில் மலர்ந்தே மாலையில் வாடும் வ்வன வாழ்வும் அவ்விதம் அழியும் ஆரடி மண்ணே மட்டும் நிலைக்கும் தெரிந்து கொள் இதை புரிந்து கொள் தெரிந்து கொள் தேவனை அறிந்து கொள் அறிந்து கொள் அறிந்து கொள் அறிந்து கொள்
இவ்வித வாழ்வு நிலைக்காது என்றும் இயேசு அளிக்கும் நித்திய வீடு சேர்ந்திட வேண்டாம் காசோ பணமோ சேர்ந்திடுவோயோ அங்கே கிருபையால் வருவாயோ அவரிடம் வருவாயோ தருவாயோ உள்ளத்தை தருவாயோ வருவாயோ வருவாயோ