வென்றனரே நம் இயேசு பரன்
vendranarae nam yesu paran
வென்றனரே நம் இயேசு பரன் என்றென்றும் ஜெயித்தெழுந்தார் ஜெயமே அடைந்துமே இரட்சகரில் வளருவோம்
சேதமேதும் நெருங்கிடா தேவ தேவன் தாங்குவார் துன்பம் யாவும் நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும்
தீங்கு நாளில் மறைத்துமே சுகமாய் காத்து மூடுவார் தகுந்த வேளை கரத்தினில் உயர்த்தி ஜெயமே நல்குவார்
தேவனோடு செல்லுவேன் மதிலைத் தாண்டி பாயுவேன் உலகை ஜெயிக்கும் தேவனால் யாவும் ஜெயித்து செல்லுவேன்
நீதிமானை உயர்த்துவார் நீதிபரனாம் இயேசுவே சத்துரு வீழ்ந்து அழிந்திட தேவன் ஜெயமே தந்திடுவார்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D
F#m E A
D
G A7 D
D D7 G
Em C A D
F#m G
A7 D
D D7 G
Em C A D
F#m G
A7 D
D D7 G
Em C A D
F#m G
A7 D
D D7 G
Em C A D
F#m G
A7 D