வேண்டினவர் எல்லோரும்
vendinavar ellorum
வேண்டினவர் எல்லோரும் விலகிட்ட போதிலும் என்னை விட்டு விலகாமல் இருப்பவர் நீரே...
நான் நேசித்தோர்கள் எல்லாம் என்னை மறந்து போன போதும் என்னை மறவாமல் மனதார அணைத்துக் கொண்டீரே உம் மகனாக என்னையும் நீர் சேர்ந்து கொண்டீரே...
உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே