வெண்பனி விழும் இரவில்
venbani vizhum iravil
வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2 மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2
1.பாவியம் நம்மை ரட்சிகவே பாரினில் வந்த பரம நாதா-2 உம்மை அல்லால் ஒன்றும் இல்லை உம்மையன்டி நாங்கள் -2
2.மனுலகை மீட்க மகிமையாக மனுவாய் உதித்தார் மாபரனே -2 பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே பாலன் இயேசு பிறந்தார்-2
3.மாரியின் மடியில் மைந்தனாக மகவாய் உதித்தரர் மன்னவனே -2 உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2