வெள்ளம் போலே சாத்தான்
vellam polae saathaan
வெள்ளம் போலே சாத்தான் வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் - 2
என்னைத் தொடவும் முடியாது சாத்தான் என்னை நெருங்க முடியாது சாத்தான்
நம்மைத் தொடவும் முடியாது சாத்தான் நம்மை நெருங்க முடியாது சாத்தான்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் சாத்தானை நான் ஜெயித்திடுவேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் சாத்தானை நாம் ஜெயித்திடுவோம் ஆவியானவர் எனக்குள்ளே அவனை எதிர்த்திடுவேன் ஆவியானவர் நமக்குள்ளே அவனை எதிர்த்திடுவோம்
வெற்றியுண்டு தோல்வியில்லை ஜெயமுண்டு பயமில்லை - 2
வசனம் என்னும் போர் வாளால் வீழ்த்திடுவேன் பெலவானை வசனம் என்னும் போர் வாளால் வீழ்த்திடுவோம் பெலவானை சகல அதிகாரம் எனக்குண்டு சாத்தானை ஜெயித்திடுவேன் சகல அதிகாரம் நமக்குண்டு சாத்தானை ஜெயித்திடுவோம்
தேவ பெலன் எனக்குண்டு தினம் தினம் வெற்றியுண்டு தேவ பெலன் நமக்குண்டு தினம் தினம் வெற்றியுண்டு