வெள்ளையும் சொல்லையுமா
vellaiyum sollaiyumaa
வெள்ளையும் சொல்லையுமா சர்ச்சுக்கு வரிங்கமா குணம் மட்டும் கொஞ்சம் கூட மாறவில்லையுமா --(2)
அபிஷேகம் அன்னிய பாஷை சூப்பரு பரிசுத்த வாழ்கையில ஜோக்கரு -(2)
வேக வேகமா ministry-க்கு போறிங்க அய்யா சாட்சியுள்ள வாழ்க்க மட்டும் இல்லவே இல்லையா --(2) வசனத்தை பிரசங்கித்தால் போதுமா அதன்படி வாழ்ந்திட தான் வேண்டாமா --(2)
Praise the lord Praise the lord எல்லாருக்கும் சொல்றிங்க தேவனுக்கு மகிமையாய் எங்கங்க வாழ்கிறீங்க --(2) பேச்சில இயேசுவை நீ காட்டுற நடக்கையில அவர் பேர கெடுக்கிற -(2)