வேலைக்காரனின் கண்கள்
velaikkaaranin kangal
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரம்நோக்குமே வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டியின் கரம் நோக்குமே - 2
நாங்களோ (2) எங்கள் தேவனின் கரம் நோக்குவோம - 2
1. கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை ரசம் ஆக்கினீர் - 2 தேவையை சந்தித்தீரே எங்கள் தேவன் பெரியவரே - 2
2. எசேக்கியா வாழ்வினிலே வருடத்தை கூட்டினீரே - 2 கிருபையாய் இரங்கினீரே எங்கள் தேவன் பெரியவரே - 2