வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
veenaiyae olithidu vinnavar pirandhaar
வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் இவர் சாரோனின் வண்ண ரோஜா } பள்ளத் தாக்கின் அழகு லீலி } 2 -- வீணையே
1. பூந் தென்றலே வாண் வெண்ணிலவே விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் } 2 இவர் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத் தாக்கின் அழகு லீலி
2. பூங்குயில்களே ஆடும் மயில்களே தேன் மலர்களே மழிழ்ந்து போற்றுங்கள் } 2 இவர் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத் தாக்கின் அழகு லீலி
3. என் பாடல்கள் உம் கிருபைகள் என்றும் பாடுவேன் இயேசு பாலனை } 2 வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் இவர் சாரோனின் வண்ண ரோஜா } பள்ளத் தாக்கின் அழகு லீலி - வீணையே