வருவீர் விரைவாக
varuveer viraivaaga
வருவீர் விரைவாக தருவீர் அருள் மாறி வேகம் அன்பாக
1. பரலோக நாதா பரிசுத்த தேவா நரலோக மக்களும் கரங்களால் காப்பீர் உந்தன் அன்பில் - வருவீரே
2. பாவியாம் என்னைப் பரனே நீர் அழைத்தீர் தாயே சேர்த்தணைத்தீர் ஜெபித்திட இயேசுவின் நாமத்தில் - வருவீரே
3. தந்தையே என்னைத் தாழ்த்தினேன் பாதம் உந்தன் மகிழைக்கென்றே எந்தனை என்றுமண்டிச் சேர்த்திட - வருவீரே
4. கிறிஸ்துவின் அன்பில் நிறைந்து நான் ஜீவிக்க பிறனுக்கானதை நோக்க மரத்தினால் என்னையே முற்றும் தாழ்த்த - வருவீரே
5. எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த வள்ளல் நீர் என்னை தாழ்த்தி உன்னத மகிமை தன்னிலே சேர்க்க - வருவீரே