வருவாரே தாவீதின் மைந்தர்
varuvaarae thaaveedhin maindhar
1. வருவாரே! தாவீதின் மைந்தர் வெற்றி வேந்தனானார் வான மேகங்கள் மீது வந்து அரசாட்சி செய்வார்.
பல்லவி
அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார்.
2. வருவாரே தயாள மீட்பர் பாடுபட்டவரே சர்வ மாட்சிமை மேன்மையோடும் ஆளுவார் என்றுமெ.
பல்லவி
அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார்.
3. வருவாரே! மகாதிகாரன் ராஜா வாழ்க என்போம் அருள் ஜோதி ப்ரகாசம் வீச போற்றி வணங்குவோம்.
பல்லவி
அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார்.
4. வருவாரே சபாதிபதி பக்தர் யாவரையும் நானா திசையினின்று கூட்டிச் சேர்த்து வாழ்விக்கவும்.
பல்லவி
அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார்.