வரும் பாவியை ஒருபோதிலும் வெறுக்கா
varum paaviyai orubodhilum verukkaa
1. வரும் பாவியை ஒருபோதிலும் வெறுக்கா கிறிஸ்தேசு திருவானவர் அருளால் உந்தன் கறை நீங்கிட மீட்பார்.
2. பாவி உந்தன் மீட்பரண்டை தாவி ஓடி வருவாய் கூவி அவர் பாதம் வந்து மேவி மீட்பை பெறுவாய்.
3. நாடிவரும் பாவிகளை ஓடு என முடக்கார் பாடி மகிழ்கொள்ள உள்ளம் மாறுதலை அளிப்பார்.
4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்க் கந்தை என்று உணர்வாய் எந்தன் யேசு மீட்பர் பாதம் வந்து மனம் மாறேன்.