வருக வருக திருக்குலமே வருக
varuga varuga thirukkulamae varuga
வருக வருக திருக்குலமே வருக வருக ஆனந்தமாய் வருக வருக திருக்குலமே வருக விரைந்து வருகவே
அன்பு என்னும் வார்த்தையால் சேவை உள்ளம் கொண்டு நாமும் நற்செயல்கள் செய்திட வருக வருக திருக்குலமே
உண்மை தெய்வ சுதனாம் கிறிஸ்துவின் வார்த்தைகள் மானிடருக்காகவே தந்திடுமே இம்மிஷனில்
வாழ்வதின் நோக்கமும் லட்சியமும் நிறைவேறிட யேசுவின் பாதத்தில் வருக வருக திருக்குலமே