வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார்
varudangalai nanmaiyinaal mudisoottuvaar
வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார் வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதென்பார்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -(2)
வாக்கு கொடுத்த தேவன் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர்
கேளுங்கள் இயேசு கொடுத்திடுவார் தட்டுங்கள் திறந்திடுவார்
இரட்டிப்பான நன்மையைத் தந்திடுவார் இன்றைக்கே இப்பொழுதே தந்திடுவார்