வரவேற்கிறோம் தேவ ஆவியே
varaverkirom deva aaviyae
வரவேற்கிறோம் தேவ ஆவியே வந்தமர வேண்டும் எங்கள் மீதிலே
அசைவாடுமைய்யா அனலாக்குமைய்யா
1. பாவமெல்லாம் நீங்கணும் ஐயா சாபமெல்லாம் மறையணும் ஐயா நோய்களெல்லாம் நீங்கணும் ஐயா பேய்கலெல்லாம் ஓடணும் ஐயா
2. கண்ணீரெல்லாம் மறையணும் ஐயா கவலை எல்லாம் நீங்கனும் ஐயா துன்பமெல்லாம் துடைக்கணும் ஐயா துதி கீதம் பாடனும் ஐயா
3. அற்புதங்கள் செய்திடும் ஐயா அதிசயத்தை காணும் ஐயா ஆவியாலே நிரப்பும் ஐயா அனல் முட்டி எழுப்பிடும் ஐயா