வண்ணத்துப்பூச்சி சிறகடித்து
vannathuppoocchi siragadithu
வண்ண த்துப்பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே சுதந்திரமாய் நானும் இன்று பறக்க வேணுமே
இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்டமுல்லை வாழணுமே வளரணுமே வாய்ப்பத்தாருமே
துள்ளிக் குதித்து விளையாடும் மானைப்போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே
சின்னமனது காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேணுமே
அம்மா அப்பாதம்பி தங்காயாரும் இல்லையே அன்பு கூர நல்லதொரு இதயம் வேண்டுமே