வந்திடுவீர் ரோக
vandhiduveer roga
வந்திடுவீர் ரோக பிணியால் வரையிலான மாந்தர்களே
1. வந்திடும் சாபம் யாவும் தீர்க்க சிந்தினார் தம் குருதி சிலுவையிலே உந்தன் நோய்கள் யாவும் சுமந்தார் - ஆ பிந்திடாமலே வா - வந்
2. இயேசென்னும் நாமம் தீர்க்குமென் நோயும் தேவ சேயர்கை கண்டௌஷதமே தேடுவாயோ நேசர் முகமோ - ஆ ஏற்பார் உன்னையும் - வந்
3. வாடிடும் காம வேதனை நீங்க வாக்களித்த வல்ல பரனிவரே வார்த்தையுரைத்தே வாதை தீர்த்தார் - ஆ நம்பி நீ வா - வந்
4. பார் அவர் மேனி வாராலே பாவிக்காய் வாதை அடைந்து வே பாரில் நீயும் ஆரோக்கியமாய் - ஆ வாழ்ந்து ஜீவிக்கவே - வந்
5. வல்லமையால் உன் தொல்லைகள் தீரும் வல்ல தேவன் மாண்டார் அதற்கான எல்லோரும் வாரும் இன்றைக்கே - ஆ அல்லல் தீர்ந்திடவே - வந்