வந்திடுவாய் யேசுவண்டை சிந்தனை செய்து
vandhiduvaay yesuvandai sindhanai seydhu
வந்திடுவாய் யேசுவண்டை சிந்தனை செய்து நின்றிடாதே.
பெலவீனனோ அறிவீனனோ காலம் கடக்காமல் வந்திடுவாயே.
1. பரிசுத்த வாழ்வை நீ காணலாம் இனிதன்பு பக்தியில் வாழலாம்.(2) இன்னும் வா என்கிறார் அன்பினிலே காரும் இரட்சண்யம் கண்டிட வாராய்.
2. பாவம் இரத்தாம்பரமாயினும் பஞ்சைப்போல் ஆக்கியே தீர்ப்பாரே (2) பாவம் எல்லாம் போக்கிடுவார் பாவமன்னிப்பு இன்றே நீ பெற்றிட.