வந்திடுவாய் - இயேசுவண்டை
vandhiduvaay - yesuvandai
வந்திடுவாய் - இயேசுவண்டை சேர்ந்திடுவாய் பாவ சாபம் தீர்த்திடுவாய்
வரும் யாரையும் காள்ளேனென்று }2 அன்பர் அன்பாகக் கூறினாரே வந்
1. தாமதமேன் பாவியே நீயுமின்னும் சாவோ உன்னை விடுமோ? சற்குரு இயேசு பாதமே தேடு நற்குணமாக மாறுமே யுள்ளம் }2 வந்
2. ஆவலாக நிற்கிறாரே இயேசு 2 பாவி உன்னையே மீட்க ஜீவிய மோசமாகின்றதே தாவியே யவர் மீட்பையே தேடு 2 வந் و 3. இன்றே நான் மரித்தாலெங்கே போவேன் என்றுணர்ந் தேசுவண்டை வா இனியோர் போதுந் தருணமில்லை இன்றைக்கே நீயும் குணப்பட்டிட 2 வந்
4. இந்த அன்பு மா பெரியதல்லவோ 2 இதையுணர்ந்திப் போதே வா முந்தியே நீயும் பாவஞ் செய்ததால் ? முன்னவர் சிலுவையில் மாண்டார் வந்
முடிவுக்கு காலமுமாயிற்றே மோசம் போகதே பாவி அன்பரேசு உனக்களித்ததை அடைந்து கொண்டு ஆனந்தங்கொள்ள 2 வந்