வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு
vandhaacchu vandhaacchu vandhaacchu
வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல் நம் நாட்டிலே இந்தியா நாட்டிலே--(2) தமிழ்நாட்டிலேயே --(2)
ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே திறப்பில் நின்று ஜெபிக்குதே --(2) சாத்தானின் வல்லமை தகர்ந்தே நொருங்குதே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
சிறுவர் கூட்டம் எழும்புதே சீரேசு ராஜனை துதிக்குதே --(2) சிலுவை அன்பினால் தேசம் விரும்புதே நிரம்புதே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
வாலிபர் கூட்டம் எழும்புதே வைராக்கியமாக ஜெபிக்குதே --(2) சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா