வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
vallavarae ummai aaraadhippen
வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
1. நடந்தாலும் நடந்தாலும் கூட இருப்பார் ஓடினாலும் ஓடினாலும் உடன் இருப்பார் (நான்) -2 அவர் பின்னே நான் செல்வேன் -2 திரும்பி பார்க்கமாட்டேன் (நான்) -2
2. வாக்குதத்தம் வாக்குத்தத்தம் எனக்கு தந்திரே உம் வார்த்தையினால் என்னை நிரப்பிநீரே -2 அவரையே (நான்)நம்புவேன் -2 தோல்வி இல்லையே (என்றும்) -2