வல்லவர் இயேசு வல்லவர்
vallavar yesu vallavar
வல்லவர் இயேசு வல்லவர் சகலமும் செய்ய வல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நன்மைகள் செய்திடும் நல்லவர்
அவர் செய்ய முடிவெடுத்தால் எவரும் தடை செய்ய முடியாது தேவன் உனக்காய் திறந்த கதவை எவரும் பூட்டவே முடியாது
உன்னை அழைத்தவரோ என்றும் கருத்தாய் நடத்திடுவார் உன்னை மீட்க ஜீவனை தந்தவர் உனக்காக யாவையும் செய்திடுவார்