வல்லமையை தந்திடும் ஆவியானவரே
vallamaiyai thandhidum aaviyaanavarae
வல்லமையைதந்திடும் ஆவியானவரே வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே - 2 பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே - 2
புதிய தரிசனம் புதிய சிந்தனை புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே
புதிய அபிஷேகம் புதிய வல்லமை புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே
புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள் புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே