வல்லமை வல்லமை தாருமே
vallamai vallamai thaarumae
வல்லமை வல்லமை தாருமே அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே துதிக்கிறோம் துதிக்கிறோம் தேவனே மகிமையாய் மகிமையாய் வாருமே -2 சேர்ந்து பாடுவோம் கரங்களை தட்டுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் -2
அற்புதம் அற்புதம் செய்பவரே அற்புதம் செய்யும் இயேசு ராஜனே விடுதலை விடுதலை தருபவரே விடுவிக்கும் வல்ல இயேசு ராஜனே -2
பரிசுத்தம் பரிசுத்தமாக்கும் பரிசுத்தமாக்கும் நல்ல மேய்ப்பரே சுகத்தை பலத்தை தருபவரே சுகமாய் மாற்றும் எங்கள் ராஜனே -2
அதிசயம் அதிசயம் செய்பவரே அதிசயமான எங்கள் தேவனே கிருபை இரக்கம் உள்ளவரே அன்பினால் என்னை அணைப்பவரே -2