வல்லமை வல்லமை
vallamai vallamai
வல்லமை வல்லமை - (2) இயேசுவின் நாமத்தில் வல்லமை வல்லமை வல்லமை - (2) இயேசுவின் இரத்தத்தில் வல்லமை
பாவத்தைப் போக்கிடும் வல்லமை பரிசுத்தம் ஆக்கிடும் வல்லமை - நம் இயேசுவின் வார்த்தையின் வல்லமை - (2)
பெலவீனம் நீக்கிடும் வல்லமை புது பெலன் தந்திடும் வல்லமை நம் இயேசுவின் வார்த்தையில் வல்லமை - (2)
சாத்தானை ஜெயித்திடும் வல்லமை சாபத்தைப் போக்கிடும் வல்லமை இயேசுவின் வார்த்தையின் வல்லமை - (2)