வல்லமை உடையவரே
vallamai udaiyavarae
வல்லமை உடையவரே -2 இயேசு அவர் பெயரே - 2
அக்கினி சூளையை அவித்த வல்லமை அதிசயம் செய்யும் வல்லமையே - 2 எந்தனுக் கெதிராய் எழும்பும் ஆயுதம் முறிக்கும் வல்லமை உடையவரே - 2
மரித்த லாசரு உயிர்த்த வல்லமை அற்புதம் செய்யும் வல்லமையே - 2 எந்தனின் சாபங்கள் நோய்களை எல்லாம் சுமந்து தீர்த்த வல்லவரே - 2
ஆரோனின் சிரசினில் பொழிந்த வல்லமை அபிஷேகம் செய்யும் வல்லமையே - 2 என்னையும் உந்தன் வல்ல கரத்தால் அபிஷேகம் செய்யும் வல்லவரே - 2