வல்லமை தேவை தேவா
vallamai thevai devaa
வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர்வாலிபர் யாவரும் தீர்க்கதரி சனம்சொல்வாரே
பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடு வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும்
மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத் தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்
நித்திய காலம் வாசம் செய்யும் சத்திய ஆவியைத் தாரும் திக்கற்றோராய் விட்டிடாமல் தேற்றரவாளனாய் வந்திடும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A A D D7 G A7 D D G A D D Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D