வல்லமை தாருமே
vallamai thaarumae
வல்லமை - 2 தாருமே அபிஷேகம் 2 ஊற்றுமே துதிக்கிறோம் - 2 தேவனே மகிமை மகிமையாய் வாருமே
சேர்ந்து பாடுவோம் கரங்கள் தட்டுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம்
1. அற்புதம் -2 செய்பவரே அற்புதம் செய்யும் இயேசு ராஜனே விடுதலை விடுதலை தருபவர் விடுவிக்கும் வல்ல இயேசு ராஜனே
2. பரிசுத்தம் பரிசுத்தமாக்குமே பரிசுத்தமாக்கும் நல்ல மேய்ப்பரே சுகத்தை பெலத்தை தருபவரே சுகமாய் மாற்றும் எங்கள் இயேசு ராஜனே
3. அதிசயம் அதிசயம் செய்பவரே அதிசயமான எங்கள் தேவனே கிருபை இரக்கம் உள்ளவரே அன்பினால் என்னை அணைப்பவரே