வல்லமை நிறைந்த
vallamai niraindha
வல்லமை நிறைந்த ஜனத்தையும் துதித்திடும் தேவ சபைகளையும் கட்டி எழுப்புவேன் தேசத்தில் நானே என் ஆவியின் வல்லமையினால் கட்டி எழுப்புவோம்
உம் சபையை பெலப்படுத்தும் ஒன்றாக்கும் ஐக்கியம் தாரும் கூட்டிச்சேரும் இயேசுவின் வல்ல நாமத்திலே