வல்லமை நாமே மேலான
vallamai naamae melaana
வல்லமை நாமமே, மேலான நாமமே விடுதலை நாமமே, சுகம் தரும் நாமமே இயேசு(4) - 2
பரிசுத்த நாமமே, பரலோக நாமமே பார்போற்றும் நாமமே, பாக்கிய நாமமே
அபிஷேக நாமமே, அனல் மூட்டும் நாமமே தூயரின் நாமமே, துதிகளின் நாமமே
பிரசன்ன நாமமே, பிதாவின் நாமமே தேவனின் நாமமே, இயேசுவின் நாமமே