வல்லமை எங்களுக்கு
vallamai engalukku
வல்லமை எங்களுக்கு! பலியோ உங்களுக்கு-2 ஆராதனை அபிஷோகம்! பலமாய் வந்தவரே-2 ஆராதனை நயாகரே! பலியாய் வந்தவரே!வல்லமை எங்களுக்கு! பலியோ உங்களுக்கு-2
1. எங்களில் இருப்பவர் பெரியவர் பரிசுத்தமனவரே-2 அவரது கிருபைக்கு காத்திருந்து! ஆவியில் பெலன் அடைவேன்(வோம்) -வல்லமை எங்களுக்கு
2. கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்! கவலையெல்லாம் மாற்றிடுவார்-(2) அவர் பாதம் விழுந்து கரம் ஏந்துவோம்! எங்கள் வாழ்வை உயர்த்திடுவார்! -வல்லமை எங்களுக்கு 3. கர்த்தவே நீர் செய்த நன்மைகளை! நித்தமும் நினைக்கின்றோம்! அழைத்தவர் உன்மை உள்ளவரே! அனுதினம் காத்து நடத்திடுவார்! - வல்லமை எங்களுக்கு