வல்லமை தேவனே வல்லமை Mighty is our God
vallamai devanae vallamai Mighty is our God
வல்லமை தேவனே வல்லமை ராஜனே வல்லமை கர்த்தரே ஆளுகை செய்பவர் மகிமையின் தேவனேமகிமையின்ராஜனே மகிமையின் கர்த்தரே ஆளுகை செய்பவர் அவர் நாமம் உயர்ந்தது எல்லா பெயரிலும் சிறந்தது வல்லமை பெரியது சிருஷ்டி கர்த்தர் இவர்
Mighty is our God Mighty is our King Mighty is our Lord Ruler of everything Glory to our God Glory to our King Glory is our Lord Ruler of everything His name is higher Higherthanany other name His power is greater For He has created everything