வல்லமை தேவனே மகத்துவ
vallamai devanae magathuva
வல்லமை தேவனே மகத்துவ ராஜனே சேனையின் அதிபரே உம்மை ஆராதனை செய்கிறோம்
உம்மை ஆராதனை செய்கிறோம் (4) வல்லமை மகத்துவம் மகிமையின் நிறைவே ஆராதனை செய்கிறோம்
1. சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் பரிசுத்தரே கோடாகோடி தூதர்களால் துதிக்கபெரும் உன்னதரே
2. வெண்மையும் சிவப்பு மாணவரே பதினாயிரங்களில் சிறந்தவரே இந்திர நீல ரத்தினங்கள் அங்கம் நிறைந்த அழகுள்ளோரே
3. பொன் குத்துவிளக்குகளின் நடுவே நிலையங்கி தரித்த என் நேசரே வெண் பஞ்சை போன்ற பரிசுத்தரே நீதியின் சூரியன் என் இயேசுவே
4. ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பாவும் ஓமெகாவும் ஆனவரே மரித்தும் உயிரோடு இருப்பவரே மீண்டும் வேகம் வருபவரே