வல்ல தேவனை இன்றே
valla devanai indrae
வல்ல தேவனை இன்றே துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம் மாறாத இயேசுவின் கிருபையில் என்றும் வளர்ந்திடுவோம்
பாவங்களில் உழன்றிருந்த நம்மை இயேசு உய்த்திடவே கிருபையின் விடுதலை அளித்துமே அன்பு செய்தார்
பூரணமாய் செயல் தனிலே வளர்ந்து நாமே கிரியை செய்ய கிருபையில் பெருகிட அருள்தனை தந்திடுவார்
போதனையை பகுத்தறிந்து வேதத்தை நாமே அறிந்திடுவோம் கிருபையில் பெருகிட அருள்தனை தந்திடுவார்
துன்பங்களோ சோதனையோ சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல் கிருபையே போதுமே சொந்தமாய் தாங்கிடுவார்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Fm Eb Ab Ab Bb Db Fm Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm