வாழ்வை அளிக்கும் வல்லவா
vaazhvai alikkum vallavaa
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே ( 2 )
ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே - 2 எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே உமையாம் பெறும் போது ( 2 ) உறவு என்று இல்லையே - உன் உறவு வந்ததால்