வாழ்த்துவேன்
vaazhthuven
பல்லவி
வாழ்த்துவேன் போற்றுவேன் உயிர் உள்ள வரை வாழ்த்துவேன்
என் பாவம் போக்க சிலுவையிலே ஜீவனை தந்தவரை வாழ்த்துவேன் எனக்காக யாவையும் செய்தவரை உயிர் உள்ள நாள் எல்லாம் போற்றுவேன்
பல்லவி
வாழ்த்துவேன் போற்றுவேன் உயிர் உள்ள வரை வாழ்த்துவேன்