வாழ்த்துப்பாடி ஆடிபாடி போற்றி
vaazhthuppaadi aadibaadi potri
வாழ்த்துப்பாடி ஆடிபாடி போற்றி பாடுவோம் வல்ல தேவன் இயேசு என்று சொல்லிப் பாடுவோம்
யேகோவாயிரே தேவை யாவுமே பர்வத்திலே பார்த்துக்கொள்ளப்படும்
வாதை தீர்க்கவே வாரும் இயேசுவே என்றழைத்தாலே தீர்த்திடுவாரே
யேகோவா ஷம்மா என்றுரைத்தாலே நாடு யாவுமே செழிப்படையுமே
பாவமின்றி வாழ் பரமனை சேர் பாரில் என்றும் வாழ்ந்து சுகித்திருப்பாய்