வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
vaazhthip pugazhndhiduven
வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் வானவர் இயேசுவையே வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வானவர் தூதருடன் மானிடரெல்லாம் முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்
கர்த்தர் தாழ்வினின்றென்னை தூக்கியெடுத்து பாவியென்னை நேசித்தார் கர்த்தர் பாவங்கள் சாபங்கள் தீர்த்திடுவாராய் கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்
அவர் சன்னதி சேர்ந்திடும் சுத்தருடன் தானும் சுகர்ந்த வாசனையாய் மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை சேர்ந்திடுவோம் - ஓர் நாள்