வாழ்க வாழ்க கிறிஸ்து
vaazhga vaazhga kiristhu
1. வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே யுகா யுகம் துதி உமக்கே மேன்மை கனம் உந்தன் நாமமே இப்போதெப்போதுமே
வாழ்க வாழ்க நீரே வாழ்க மாட்சிமிகு மோட்ச வேந்தர் நீர் வாழ்க வாழ்க நீரே வாழ்க பெரும் துதி ஏற்பீர்
2. வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே பாடலோடு அவர் பாதமே மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே ராஜாதி ராஜரே
3. பாவம் பேயை வென்ற வீரரே தூய ஆவி எம்மை ஆளவே உந்தன் நாமத்தில் ஜெயிப்போமே என்றென்றும் வாழ்கவே.