வாழ்க களிப்பின் நாள் சோபித தினமே
vaazhga kalippin naal sobidha thinamae
1. வாழ்க களிப்பின் நாள் சோபித தினமே நான் என்றும் வாழ்த்துகிறேன் கர்த்தா ஆசீர்வதியும் மரணத் தாழ்வாரத்திலிருந்து சாவாமையின் ஆனந்தத்தை அடைந்திட நான் ஆசிக்கின்றேன் ஆசிக்கின்றேன்.
2. ராஜா வந்தருளுமே க்ருபையினால் நிரப்பும் பக்தர்கள் காணும்போது காட்டிடுவீர் செங்கோலை பாவிகள் உம் வார்த்தைகளை உணர்ந்து கர்த்தருக்குப் பயப்பட அறியட்டும் பயப்பட அறியட்டும் அறியட்டும்.
3. ஆவியானவரே வாரும் வல்லமையோடு ரட்சகரின் அன்பை வெளிப்படுத்தினால் என் ஆத்மா புத்துணர்ச்சியைப் பெற்று ஓய்வுநாளை வீணாய் கழித்திடாதே வீணாய் கழித்திடாதே கழித்திடாதே.