வாருங்கள் வாருங்கள் இறைமக்களே
vaarungal vaarungal iraimakkalae
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே ஒன்றாய் வாழ்வோம் பாடுவோம் பாடுவோம் இறைமக்களே ஒன்றாய் எடுவோம்
நம் தரக இருக்கிறார் நம் பங்கில் வாழ்கிறார் ஓர் குலமாக இணைந்திடுவோம்
புகழ்ந்து பாடுவோம் திரு இரத்த திருவுடல் விருந்துடன் திருப்பலியில் இணைந்திடுவோம்
மூவொரு கடவுளின் தன்மையிலே குடும்பமாய் வாழுவோம் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லாமல் ஒருவரை யொருவர் அன்பு செய்து ஓர் குடும்பமாய் வாழுவோம் -