வாருமே இயேசு பாதம் சேருமே
vaarumae yesu paadham serumae
வாருமே இயேசு பாதம் சேருமே பாரில் பாவம் தீரும் வரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய் கூறினார்
1. பாவமே அது பொல்லாத விஷமே அது உன்னை நாசமாய் போகச் செய்யுமே தீ நரகில் வேக செய்யுமே இந்த காலமும்
2. மரணமே நினையா நேரம் பிரிவினை செய்யுதே தருணம் போக்காதே கிருபை தாங்குது இது சமயம் தேடு ஜல்தியில்