வாருமே தூய ஆவியே
vaarumae thooya aaviyae
வாருமே தூய ஆவியே வந்தென்னை நிரப்புமே - (2) உந்தன் வல்லமையால் இன்று என்னை நிரப்பியே நடத்திடுமே - (2)
சீனாய் மலையிலே மோசேயோடு பேசினீரே - (2) இன்றும் என்னோடு பேச வாருமே - (2)
பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தவிக்கையிலே - (2) கட்டுகள் நீங்கியே உந்தன் நாமத்தை அறிந்தாா்கள் - (2)