வாரும் வாரும் வாரும் வாரும்
vaarum vaarum vaarum vaarum
வாரும் வாரும் வாரும் வாரும் மேகம் மீதிலே வாரும் தாரும் தாரும் தாரும் தாரும் ஜீவ கிரீடத்தை தாரும்
1 - மாரநாத வாரும் நாதா மலை மீதிலே வாரும் நாதா - 2 இருளிலே பிரகாசிக்கும் வெளிச்சமே வாருமே - 2
2 - கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம் அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே - 2 பரலோக தூதருடன் மகிமையாய் வாருமே