வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyae
வாரும் தூய ஆவியே - வந்து என்மேல் இறங்கும் பெலவின பாண்டம் நான் - தேவ பெலத்தால் கிடைக்கட்டுமே
உயிர்ப்பிக்கும் ஆவியே இறங்கி நீர் வாருமே உன்னத ஆவியே இறங்கி நீர் வாருமே
கிருபையின் ஆவியே மகிமையின் ஆவியே ஞானத்தின் ஆவியே தேற்றரவாளனே