வார்த்தை மாறிடிரே உம்
vaarthai maaridirae um
வார்த்தை மாறிடிரே உம் வார்த்தையில் மாறிடிரே உம் வார்த்தை சத்தியம் அதுவே நித்தியம் வார்தையான தெய்வமே
சகலத்தையும் உம் வார்தையால் உண்டாக்கினீர் எல்லாம் உண்டானதே மிகவும் நேர்த்தியாய் வார்தையான தெய்வமே
என்னை உண்டாக்கினீர் உம்மைப் போலவே நான் பேசினால் போதுமே எல்லாம் உண்டாகுமே வார்தையான தெய்வமே
சுகமானேனே நான் சுகமானேனே உம் வார்த்தையை பேசியே நான் சுகமானேனே வார்தையான தெய்வமே
வெற்றி என்னுடையதே தோல்வி எனக்கில்லையே இடங்கொண்டு பெறுகுவேன் மிகவும் அதிகமாய் வார்தையான தெய்வமே