வாங்க இயேசு ராஜா வணக்கம்
vaanga yesu raajaa vanakkam
வாங்க இயேசு ராஜா வணக்கம் செலுத்துகிறோம் வாழ்த்தி வணங்குகிறோம் மகிமையை செலுத்துகிறோம்
1. மண்ணை எடுத்து அதில் மனுஷனை படைத்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம்
2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்பவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம்
3. எரிகோவை இடித்தவரே துதிப்படை அமைத்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம்
4. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku