வானவர் பிறந்தார் பிறந்தார்
vaanavar pirandhaar pirandhaar
வானவர் பிறந்தார் பிறந்தார் - வானவர் வானவர் பிறந்தார் [2]
ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ என் ஆவியும் களிக்கின்றதே அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார் அவரால் பாக்கியமானேன் (2) அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்
1. தேவ இரக்கம் பயந்தவகளுக்கு தலை தலைமுறைக்கும் உண்டு தமது புயத்தால் பராக்ரமம் செய்தார் அகந்தை சிதருண்டது (2) தேவ நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்
2. அவர் சொன்ன படியே ஆபிரஹாமின் சந்ததிக்கும் இரக்கம் செய்தார் நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார் இயேசு பாலனாக (2) அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்